விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா- சட்டத்துறை அமைச்சர் பங்கேற்பு

விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா- சட்டத்துறை அமைச்சர் பங்கேற்பு

விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி ராணியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தலைமையில் நடைப்பெற்றது.மாவட்ட ஆட்சித் தலைவர் மெர்சி ரம்யா முன்னிலை வகித்தார்.புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை முத்துராஜா கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.இந்நிகழ்வில் வடக்கு மாவட்ட கழக செயலாளர் கே கே செல்லபாண்டியன்,நகர் மன்ற தலைவி திலகவதி செந்தில் நகர் மன்ற உறுப்பினர்களும்,கழக நிர்வாகிகளும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், ஆசிரியர்கள் மாணவிகள் உடன் இருந்தனர்.



Tags

Next Story