தேனியில் இலவச எலக்ட்ரிகல் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

தேனியில் இலவச எலக்ட்ரிகல் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

தேனியில் இலவச எலக்ட்ரிகல் பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


தேனியில் இலவச எலக்ட்ரிகல் பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேனி தாலுகா அலுவலகம் எதிரே கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் இலவச எலக்ட்ரிக்கல் பயிற்சி ஜூலை 10 இல் துவங்க உள்ளது. இந்தப் பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம் ஆதார் நகலுடன் ஜூலை 10க்குள் நேரில் சென்று முன் பதிவு செய்யலாம் மேலும் விவரங்களுக்கு 9500 314193 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி மைய இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்

Tags

Next Story