பெண்களுக்கான இலவச எம்பிராய்டரி பயிற்சி வகுப்புகள்
இலவச எம்பிராய்டரி பயிற்சி வகுப்புகள்
கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் ஏப்.5 முதல் 1மாத கால பெண்களுக்கான இலவச எம்பிராய்டரி பயிற்சி வழங்கப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பிரிவு நத்தம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் ஏப்.5 முதல் 1 மாத கால பெண்களுக்கான இலவச எம்பிராய்டரி பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சியில் பங்கு பெறுவதற்கு முன்பதிவு அவசியம். பயிற்சி முடிவில் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்படும். 18 முதல் 45 வயதுடைய பெண்கள் இப்பயிற்சியில் கலந்துகொள்ளலாம்.
Next Story