இலவச கண் பரிசோதனை முகாம்

இலவச கண் பரிசோதனை முகாம்

 கோபிசெட்டிபாளையதில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

கோபிசெட்டிபாளையதில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

கோபிசெட்டிபாளையம் கோபி பசுமை நகர் போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர்கள் நல சங்கம் மற்றும் டாக்டர் எஸ் கே எஸ் நினைவு கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

கோபிசெட்டிபாளையம் எம்.ஜி.ஆர் சிலை அருகே உள்ள வைரவிழா முதல்நிலைப் பள்ளியில் கோபி பசுமை நகர் போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர்கள் நல சங்கம் மற்றும் டாக்டர் எஸ்.கே.எஸ் நினைவு கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் குழந்தைகளுக்கு கண்ணில் ஏற்படும் நோய்களுக்கு சிறப்பு பிரிசோதனை மற்றும் பெரியவர்களுக்கு கண்ணில் புரை, மாறுகண், நீர் அழுத்த நோய் , மாலைக்கண் நோய், சீழ், நீர் வடிதல் தூரப்பார்வை, கிட்ட பார்வை, ஆகியவைகளுக்கு இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது,

மேலும் பரிசோதனைக்கு பின்னர் தேவைபடுபவர்களுக்கு குறைந்த விலையில் கண்ணாடி வழங்கப்பட்டு வருகிறது, இந்த முகாமில் கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதியிருந்து ஏராளமான பொதுமக்கள்; ஏராளமானோர் கலந்து கொண்டு இலவமாக சிகிச்சை பெற்றனர்.

Tags

Next Story