ஆரணியில் இலவச கண் சிகிச்சை முகாம்

X
முகாமில் பங்கேற்றவர்கள்
ஆரணியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
ஆரணியில் லயன்ஸ் சங்கம் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை, தி.மலை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், லயன் நிர்வாகி ஆர்.தினேஷ்பாபு குடும்பத்தினர் ஆகியோர் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தினர். இதில் மேற்பட்டோருக்கு 120 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு 28 நபர்களை கண் அறுவை சிகிச்சைக்காக புதுச்சேரிக்கு அழைத்துச் செல்லப்பட்டது.
நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் ஆர்.சரவணன், எம். மோசஸ், எஸ்.ஆறுமுகம், தமிழ்ச்செல்வன், சதீஷ், தொழிலதிபர் கே.ராஜேந்திரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags
Next Story
