25 பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர்

25 பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர்

கேஸ் அடுப்பு வழங்கல் 

தேனியில் பிரதமர் நரேந்திர மோடியின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 25 பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்பட்டது.
தேனி மாவட்டம் பெரியகுளம் கிழக்கு ஒன்றியம் சில்வார்ப்பட்டியில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் மாவட்ட கவுன்சிலர் ராஜபாண்டியன் ஏற்பாட்டில் 25பெண்களுக்கு இலவச கேஸ் மற்றும் சிலிண்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் அணி பிரிவின் மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story