ஆர்வமுடன் பயிற்சி மேற்கொள்ளும் கல்லூரி மாணவர்கள்

ஆர்வமுடன் பயிற்சி மேற்கொள்ளும் கல்லூரி மாணவர்கள்

இலவச குரூப் 4 பயிற்சி 

திருநெல்வேலி மாவட்டம், சதக்கத் அகாடமியில் கல்லூரி மாணவர்களுக்கு இலவச குரூப் 4 பயிற்சி நடைப்பெறுகிறது.

திருநெல்வேலி மாவட்டம், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் ஒரு அங்கமான சதக்கத் அகாடமியின் கடந்த வாரம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிமுக வகுப்பு நடைபெற்றது.அதனை தொடர்ந்து வார இறுதி நாட்களில் இங்கு பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இதில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று பயிற்சிகளை பெற்று வருகின்றனர். இதற்கான ஏற்பாட்டினை கல்லூரி முதல்வர் முனைவர் அப்துல் காதர் செய்துள்ளார்.

Tags

Next Story