மாற்றுத்திறனாளிக்கு இலவச வீட்டுமனை பட்டா
இலவச வீட்டுமனை பட்டா
மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் தொடர் முயற்சியால் மாற்றுத்திறனாளிக்கு இலவச வீட்டுமனை பட்டா கிடைத்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காயம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஆனந்தம் மகள் குப்பு எனும் மாற்றுத்திறனாளிக்கு மாற்றுத்திறனாளி சங்கத்தின் (#TRADAC) தொடர் முயற்சியால் இலவச வீட்டுமனைப்பட்டா பெற்றுத்தரப்பட்டது. மாற்று திறனாளிகள் சங்கத்தின் இந்த முயற்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எம் சிவக்குமார் பாராட்டு தெரிவித்தார்.
Next Story