கைதிகளுக்கு இலவச சட்ட ஆலோசனை

கைதிகளுக்கு இலவச சட்ட ஆலோசனை
X

நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தன்னார்வலர் ரமேஷ், திருச்செங்கோடு கிளை சிறைக்கைதிகளுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தன்னார்வலர் ரமேஷ், திருச்செங்கோடு கிளை சிறைக்கைதிகளுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தன்னார்வலர் என்ற அடிப்படையில் காந்தியவாதி இரமேஷ் திருச்செங்கோடு கிளை சிறையை பார்வையிட்டு அங்கிருந்த 12 கைதிகளுக்கு இலவச சட்ட ஆலோசனை மற்றும் அரசு வழக்கறிஞர் தேவை குறித்த ஆலோசனைகள் வழங்கினார்

Tags

Next Story