நெய்வேலி அருகே இலவச மருத்துவ முகாம்

நெய்வேலி அருகே இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம்

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் மருத்துவமுகாம்
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் கலைஞர் கருணாநிதியின் வருமுன் காப்போம் திட்டத்தைநெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாளிகம்பட்டு ஊராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாமை நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ துவக்கி வைத்தார். முகாமில் பொது மக்கள் பயன் பெரும் வண்ணம் இரத்தப் பரிசோதனை, ஈசிஜி பரிசோதனை, ஸ்கேன், பொது மருத்துவம், கண் மருத்துவம், பல் மருத்துவம், சித்த மருத்துவம், யோகா, பிசியோதெரபி, காது மூக்கு தொண்டை மருத்துவம், அறுவை சிகிச்சை, தோல் மருத்துவம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் கலந்துக் கொண்டனர்.

Tags

Next Story