அப்பியம்பேட்டை கிராமத்தில் இலவச மருத்துவ முகாம்

அப்பியம்பேட்டை கிராமத்தில் இலவச மருத்துவ முகாம்
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜாராம் அறிவுரையின்பேரில் நெய்வேலி துணை காவல் கண்காணிப்பாளர் சபியுல்லா மேற்பார்வையில் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அப்பியம்பேட்டை கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் அப்பகுதியில் உள்ள ஏராளமானோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.

Tags

Next Story