வீரப்பெருமாநல்லூர்: இலவச மருத்துவ முகாம்

வீரப்பெருமாநல்லூர்: இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம்

வருமுன் காப்போம்' திட்டத்தின் மூலம் இலவச மருத்துவ முகாம் வீரப்பெருமாநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது
தமிழக அரசின் 'வருமுன் காப்போம்' திட்டத்தின் இலவச மருத்துவ முகாம் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த வீரப்பெருமாநல்லூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியை பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story