காரைக்குடியில் இலவச மருத்துவ முகாம்!

காரைக்குடியில் இலவச மருத்துவ முகாம்!

காரைக்குடி கொப்புடையம்மன் கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஏ.சி.முத்தையா மருத்துவ அறக்கட்டளை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது


காரைக்குடி கொப்புடையம்மன் கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஏ.சி.முத்தையா மருத்துவ அறக்கட்டளை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது
திருமயம்: காரைக்குடி கொப்புடையம்மன் கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஏ.சி.முத்தையா மருத்துவ அறக்கட்டளை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை செயல் அதிகாரி மகாதேவன் தலைமை வகித்தார். முகாமை காரைக் குடி எம்எல்ஏ மாங்குடி தொடங்கி வைத்தார். திட்ட வளர்ச்சி அலுவலர் வில்வ லிங்கம், காரைக்குடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் அருள் தாஸ், மருத்துவ அலுவலர் மாணிக்கம், காணல் கண்ம ருத்துவமனை டீன் சபர்வால், தொழிலதிபர் பாண்டி மெய் யப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். 359 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய் யப்பட்டு மருந்து, மாத்திரை கள் வழங்கப்பட்டன.

Tags

Next Story