கிருஷ்ணாபுரத்தில் இலவச மருத்துவ முகாம்

கிருஷ்ணாபுரத்தில் இலவச மருத்துவ முகாம்
கிருஷ்ணாபுரத்தில் இலவச மருத்துவ முகாம் 
கிருஷ்ணாபுரத்தில்- தனியாா் நிறுவனம் சாா்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்ற நிலையில் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் முகாமைத் தொடக்கிவைத்தாா்
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தில், தனியாா் நிறுவனம் சாா்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் செல்லத்துரை முகாமைத் தொடக்கிவைத்தாா். நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான், திமுக நிா்வாகிகள் திவான்மைதீன், காசி, ராமசந்திரன் முருகையா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story