இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம்

மருத்துவ முகாம்

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பகுதியில் திமுக சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு 3 ஆம் தேதி கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஶ்ரீ ராம் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதற்காக ஏற்பாடுகள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது

Tags

Next Story