இலவச மருத்துவ பரிசோதனை முகாம்!

புதுக்கோட்டை மன்னர் கல்லூரி திடலில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்.
புதுக்கோட்டை மன்னர் கல்லூரி திடலில் 24.3.24 ஞாயிற்றுக்கிழமை அன்று புதுக்கோட்டை கிரிக்கெட் அகாடமி மற்றும் லயன்ஸ் கிளப் சார்பில் விளையாட்டு வீரர்களுக்கும், நடைப்பயிற்சி செய்பவர்களுக்கும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் புதுக்கோட்டை பிவெல் மருத்துவமனை மருத்துவர்களால் நடைபெற்றது

Tags

Next Story