ராசிபுரம் இன்னர் வீல் சங்கம் நடத்தும் இலவச கம்ப்யூட்டர் வகுப்புகள்!

ராசிபுரம் இன்னர் வீல் சங்கம் நடத்தும் இலவச   கம்ப்யூட்டர் வகுப்புகள்!

கம்ப்யூட்டர் வகுப்புகள்

ராசிபுரம் இன்னர் வீல் சங்கம் நடத்தும் இலவச கம்ப்யூட்டர் வகுப்புகள் வருகிற ஏப்ரல் 8 ம் தேதி திங்கட்கிழமை முதல் ஆரம்பமாக உள்ளன. அரசுப் பள்ளியில் பயிலும் +1 & +2 மாணவ மாணவியருக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படும். இரண்டு வாரங்களுக்கு நடத்தப்படும்.அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.மேலும் எட்டு, ஒன்பது, பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியரும் பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

தொடர்புக்கு :

தெய்வானை :9345163587

ராஜேஷ் :6381622330

இடம் :மாணிக்கம் ஆஸ்பத்திரி அருகில்

Tags

Next Story