வந்தவாசியில் மாணவர்களுக்கு கோடைக்கால இலவச பயிற்சி வகுப்பு
இலவச பயிற்சியில் கலந்து கொண்டவர்கள்
வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் மாணவர்களுக்கு கோடைக்கால இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்றது .
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் மாணவர்களுக்கு கோடைக்கால இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்றது . பயிற்சி வகுப்பில் யோகாவின் அவசியம் குறித்தும் ,உடல்நலம் மனநலம் பெற வேண்டிய அடிப்படை பயிற்சியை யோகா பயிற்சியாளர் சாந்தி மாணவர்களுக்கு விளக்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆசிரியை சந்தியா, ஓவிய ஆசிரியர் பார்த்திபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story