இலவச பாட புத்தகங்கள் வழங்கிய எம்எல்ஏ!

இலவச பாட புத்தகங்கள் வழங்கிய எம்எல்ஏ!

திருப்பத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் எம்எல்ஏ இலவச பாட புத்தகங்களை வழங்கினார்.


திருப்பத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் எம்எல்ஏ இலவச பாட புத்தகங்களை வழங்கினார்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச பாட புத்தகங்கள் வழங்கிய எம்எல்ஏ திருப்பத்தூர் அரசு பெண்கள் மீனாட்சி மேல்நிலைப் பள்ளியில் இன்று திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எ நல்லதம்பி சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச புத்தகங்களை ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் பள்ளிப் பெண்களுக்கு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்கள் பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது நோட்டு புத்தகங்களை வழங்கினார் .

இதில் திருப்பத்தூர் நகரச் செயலாளர் பெற்றோர் ஆசிரியர் தலைவர் எஸ் ராஜேந்திரன். முன்னாள் சேர்மன் அரசு. மற்றும் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன். நகர மன்ற துணைத் தலைவர் ஏ ஆர் சபியுல்லா. பின்பு சட்டமன்ற உறுப்பினர் பேசுகையில் பள்ளி மாணவிகள் சிறந்த அளவில் பயன்பெற வேண்டும் என்று முதல்வர் நினைத்ததால் பெண்களுக்கான பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றனர் என்பதும் மற்றும் பள்ளி படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களும் வழங்க உள்ளன எனவும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார் திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பள்ளி மாணவ மாணவிகள் பலர் இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்று குறிப்பிடத்தக்கது

Tags

Read MoreRead Less
Next Story