கோனேரிப்பட்டியில் சாலையோரம் அடிக்கடி முறிந்துவிழும் புளியமரங்கள்

கோனேரிப்பட்டியில் சாலையோரம் அடிக்கடி முறிந்துவிழும் புளியமரங்கள்
சாலையோரத்தில் உள் புளியமரங்கள்
கோனேரிப்பட்டியில் சாலையோரம் அடிக்கடி முறிந்துவிழும் புளியமரங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தமமம்பட்டி பேரூராட்சி கோனேரிப்பட்டியில் கெங்கவல்லி செல்லும் பிரதான சாலையின் ஓரம் இருபுருமும் 30க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் மழைக்காலங்களில் அதிக அளவு மழை பெய்தாலும், காற்று வீசினாலும், சாலையோரம் உள்ள புளிய மரங்கள் அடிக்கடி சாய்ந்தும், சில நேரங்களில் வீடுகளின் மேல் கிளைகள் முறிந்தும்விடுகிறது.

இதனால் பொதுமக்கள் அச்சடைந்துவருகின்றனர்.இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது. பிடித்தவரும் மேற்பகுதியில் பெரிய கினைகள் காய்ந்தும் காணப்படுகிறது.

அதனால் மக்கள் மழைக்காலங்களில் பெரிய அச்சத்துடனே வாழ்கின்றனர்.எனவே, பொதுமக்ககளுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்றனர்.

Tags

Next Story