திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம்!

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம்!
மாட்டு வண்டியில் கிரிவலம்
திருவண்ணாமலையில் மாட்டு வண்டியில் அமர்ந்தபடி பெண்கள் கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம் ‌. பவுர்ணமியை முன்னிட்டு பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வந்தனர். பகலில் வெயில் கொளுத்தியது. வெயிலில் நடந்து செல்ல முடியாத சில பெண்கள் மாட்டு வண்டியில் அமர்ந்தபடி கிரிவலம் சென்றனர்.

Tags

Next Story