அங்காளம்மனுக்கு பௌர்ணமி சிறப்பு பூஜை

அங்காளம்மனுக்கு பௌர்ணமி சிறப்பு பூஜை

பௌர்ணமி பூஜை

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே அங்காளம்மன் கோவிலில் நடைபெற்ற பௌர்ணமி சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட கல்வடங்கம் காவேரி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் பௌர்ணமியையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ அங்காளம்மன் சுவாமியை வழிபட்டுச் சென்றனர்.

Tags

Next Story