மாற்றுக் கட்சியை சார்ந்த நிர்வாகிகள் அதிமுகவில் இணையும் விழா

மாற்றுக் கட்சியை சார்ந்த நிர்வாகிகள் அதிமுகவில் இணையும் விழா

மாற்று கட்சியினர் அதிமுகவில் இணைவு 

திருச்சியில் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி முன்னிலையில் பல்வேறு கட்சியில் இருந்து விலகியவர்கள் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டனர்.
திமுகவை சேர்ந்த முத்தரசநல்லூர் திமுக முன்னாள் ஊராட்சி செயலாளர் பொன்னம்பலம், அந்தநல்லூர் ஒன்றிய திமுக மாணவர் அணி துணை அமைப்பாளர் முத்துவேல், திமுக பிரதிநிதி அருள்நிதி உள்ளிட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி முன்னிலையில் அதிமுகவில் தங்களை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story