நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக இளைஞர் அணி மாநாட்டு நிதி

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக  இளைஞர் அணி மாநாட்டு நிதி

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் சேலத்தில் நடைபெறும் திமுக இளைஞர் அணி மாநாட்டு நிதி உதயநிதி ஸ்டாலினிடம் மாவட்ட செயலாளா் மதுரா செந்தில் வழங்கினார்

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் சேலத்தில் நடைபெறும் திமுக இளைஞர் அணி மாநாட்டு நிதி உதயநிதி ஸ்டாலினிடம் மாவட்ட செயலாளா் மதுரா செந்தில் வழங்கினார்
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பாக சேலத்தில் வரும் டிசம்பர் 24 அன்று நடைபெற உள்ள திமுக இளைஞர் அணி 2 வது மாநில மாநாட்டிற்கான நிதியாக 12 லட்சம் ரூபாய் தொகையை திமுக கழக இளைஞர் அணி செயலாளரும், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமாக உதயநிதி ஸ்டாலினிடம் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் தலைமையில், மாவட்ட அமைப்பாளர் ஆா்.பாலாஜி, துணை அமைப்பாளர்கள் டி.சுந்தர், மல்லை ஜெகதீசன், கதிரவன் சேகர், ப.நவலடி ராஜா, முரளி ஆகியோர் வழங்கினர்.

Tags

Next Story