கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி: ஒலிம்பிக் தீபத்திற்கு வரவேற்பு

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி: ஒலிம்பிக் தீபத்திற்கு வரவேற்பு

தீபத்திற்கு உற்சாக வரவேற்பு 

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிக்கான ஒலிம்பிக் தீபத்திற்கு சேலத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இந்த போட்டியை சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு ஒலிம்பிக் தீபம் மற்றும் வீரமங்கை வேலுநாச்சியார் உருவம் பதித்த லோகோவை உருவாக்கி உள்ளனர்.

இந்த ஒலிம்பிக் தீபம் சேலம் சோனா கல்லூரியை வந்தடைந்தது. இந்த தீபத்திற்கு சோனா கல்வி குழுமத்தின் துணைத்தலைவர் தியாகு வள்ளியப்பா மற்றும் அனைத்து கல்லூரியின் முதல்வர்கள், அரசு அலுவலர்கள், சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் மாணவ-மாணவிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

Tags

Next Story