சின்னசேலத்தில் காசு வைத்து சூதாட்டம் - 5 பேர் கைது

சின்னசேலத்தில் காசு வைத்து சூதாட்டம் -  5 பேர் கைது

சின்ன சேலம் காவல் நிலையம் 

சின்னசேலம் அடுத்த கூகையூர் காலனி பகுதியில் கீழ்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய அதே ஊரைச் சேர்ந்த பூபதி, 27;அங்கமுத்து, 35; மணி, 35; சஞ்சீவ்காந்தி,40;, செல்லமுத்து, 53; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

Tags

Next Story