காந்திநகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 99 சதவீதம் தேர்ச்சி!

காந்திநகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 99 சதவீதம் தேர்ச்சி!
X

திருவண்ணாமலை காந்திநகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 99 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் ‌.

திருவண்ணாமலை காந்திநகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 99 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் ‌.
திருவண்ணாமலை காந்திநகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 99 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் ‌. இந்தப் பள்ளியைச் சேர்ந்த மாணவி கே.திவ்யப்ரியா 494, இ. சரண்யா 486, வி. அனிதா 485 மதிப்பெண்கள் பெற்றனர். தேர்வெழுதிய 106 மாணவர்களில் 105 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் .சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story