குப்பைமேட்டில் தீ விபத்து!

குப்பைமேட்டில் தீ விபத்து!

 தீ விபத்து

பொன்னமராவதி அருகே குப்பைமேட்டில் தீ விபத்து.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள நெருஞ்சிக்குடி விளக்கு ரோட்டின் அருகே சாலையோரம் உள்ள குப்பைகள் மற்றும் செடிகளில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்ததும் பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையிலான மீட்பு படையினர் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

Tags

Next Story