மக்கும் குப்பை மக்காத குப்பை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
மக்கும் குப்பை மக்காத குப்பை என பொதுமக்கள் பிரித்து வழங்கும் குப்பைகள் குறித்த மாவட்ட மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்
மக்கும் குப்பை மக்காத குப்பை என பொதுமக்கள் பிரித்து வழங்கும் குப்பைகள் குறித்த மாவட்ட மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை நகரில் குப்பை மேலாண்மை குறித்து பொதுமக்களுக்கு மக்கும் குப்பை மக்காத என குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என, மயிலாடுதுறை நகராட்சியும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு முறை அறிவுறுத்தியும், விழிப்புணர் கூட்டங்கள் ,விழிப்புணர் பேரணி, ஒலிபெருக்கி மூலம் தினந்தோறும் காலை நேரத்தில் அறிவிப்பு எனத் தொடர்ந்து அறிவிப்பு செய்தும் ஒரு சில இடங்களில் இரண்டையும் கலந்து அளிக்கக்கூடிய நிலைமை நீடித்து வருகிறது இது குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏபி மகாபாரதி மற்றும் மயிலாடுதுறை நகராட்சி ஆணையர்மற்றும் துப்புரவு அதிகாரிகள் மயிலாடுதுறை நகரின் முக்கிய வீதிகளுக்கு சென்று வணிக வளாகம், பெரும் குடியிருப்பு பகுதிகளில் வைக்கப்பட்டிருக்கும் மக்கும் குப்பை மக்காத குப்பைகள் என தரம் பிரித்து வழங்கப்படுகிறதா என்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
Next Story