திமுக செயல்வீரர்கள் கூட்டம்

திமுக செயல்வீரர்கள் கூட்டம்

துறையூர் அருகே புலிவலம் மற்றும் திண்ணனூர் ஊராட்சியில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. 

துறையூர் அருகே புலிவலம் மற்றும் திண்ணனூர் ஊராட்சியில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே புலிவலம் மற்றும் திண்ணனூர் ஊராட்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ,வடக்கு மாவட்ட செயலாளர் முசிறி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன், மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ S.கதிரவன் ஆகியோர்களின் ஆலோசனைப்படி, முசிறி கிழக்கு ஒன்றியம் திமுக சார்பில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் BLA-2,BLC, தேர்தல் பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்கள்,

இந்நிகழ்வில் முசிறி கிழக்கு ஒன்றியம் அவைத் தலைவர்,கிழக்கு ஒன்றிய செயலாளர் காட்டுக்குளம் கணேசன், துணை சேர்மன் புத்தனாம்ப்பட்டி ரமேஷ்,பிரதிநிதிகள் கவுன்சிலர்கள்,கிளைசெயலாளர்கள் வார்டு நிர்வாகிகள், இளைஞர் அணியினர், தகவல் தொழில்நுட்ப அணியினர் கழக உடன்பிறப்புகள் அனைத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story