தொழிலாளர் விடுதலை முன்னணியின் பொதுக்குழு கூட்டம்

தொழிலாளர் விடுதலை முன்னணியின் பொதுக்குழு கூட்டம்

தொழிலாளர் விடுதலை முன்னணி

தொழிலாளர் விடுதலை முன்னணியின் பொதுக்குழு கூட்டம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சொலாரா தொழிலாளர் விடுதலை முன்னணியின் பொதுக்குழு கூட்டம் சங்கத்தின் தலைவர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு செயலாளர் சக்திவேல் பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக சங்க சிறப்பு தலைவரும் கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா. தாமரைச்செல்வன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கல்யாணசுந்தரம் முருகன் வேல்முருகன் சீதாராமன் சௌந்தர் சுப்பிரமணி குபேரன் குமாரசாமி ஸ்ரீதர் பாலசுந்தரம் புகழேந்தி காமராஜ் பழனிவேல் பாபு சங்கர் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story