பெண்ணாடம் லைன் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் !

பெண்ணாடம் லைன் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் !

பொதுக்குழு கூட்டம்

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் லைன் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் லயன்ஸ் சங்க செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் மெய்கண்டார் ஆலயத்தில் தலைவர் வெ. சக்திவேல் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் அ. சக்திசபரி செயல் அறிக்கை வாசித்தார். பொருளாளர் பாண்டியன் நிதி அறிக்கை வாசித்தார். இதில் 2023 24 ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகள் சீரிய முறையில் சங்கத்தை மேம்படுத்தி முதல் நிலையில் கொண்டு சென்றதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 2023-24 ஆண்டுக்கான மாவட்ட விருது வழங்கும் விழாவை 30-6-2024 அன்று மிகசிறப்பான முறையில் குடும்ப விழா போல் லயன் சங்க உறுப்பினர்கள் ஒத்துழைப்புடன் மிக சிறப்பாக நடத்தியதற்கு அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story