முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் பொது மருத்துவ முகாம்

முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் பொது மருத்துவ முகாம்

பொது மருத்துவ முகாம்

ராசிபுரம் பட்டனம் முனியப்பன் பாளையம் பகுதியில் சித்திரம் பவுண்டேஷன் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் பொது மருத்துவ முகாம்
ராசிபுரம் பட்டனம் முனியப்பன் பாளையம் பகுதியில் சித்திரம் பவுண்டேஷன் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வாசன் I care ஜே எஸ் ஹாஸ்பிடல் ,கோபி ஹாஸ்பிடல் சார்பாக மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சித்திரம் பவுண்டேசன் நிர்வாகிகள் ராஜேஷ் கார்த்தி ,முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆசிரியர் பருவதா மற்றும் செல்வி ,வாசன் I care மருத்துவர் ஆனந்தி ,கோபி ஹாஸ்பிடல் மருத்துவர் தினேஷ் ,ஜே எஸ் ஹாஸ்பிடல் (காது மூக்கு தொண்டை)மருத்துவர் கௌசல்யா ஆகியோர்கள் கலந்து கொண்டு சுமார் 200 மேற்பட்ட பொதுமக்களுக்கு கண் காது மற்றும் சர்க்கரை நோய்க்கான ஆலோசனை வழங்கப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டன.

Tags

Next Story