நாமக்கல் ஒன்றிய கழக பொது உறுப்பினர்கள் கூட்டம் !!

உறுப்பினர்கள் கூட்டம்

உறுப்பினர்கள் கூட்டம்

உறுப்பினர்கள் கூட்டம்

உறுப்பினர்கள் கூட்டம்
நாமக்கல் கிழக்கு மாவட்டம், நாமக்கல் ஒன்றிய கழக பொது உறுப்பினர்கள் கூட்டம் நாமக்கல் ஒன்றிய கழக செயலாளரும் அட்மா குழு தலைவருமான வி.கே.பழனிவேல் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம் எம்.எல்.ஏ அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் MP அவர்கள் கலந்து கொண்டு கழக நிர்வாகிகளிடம் கருத்துக்கள் கேட்டு ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் நலங்கில்லி, பொதுக்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பரிதி,பிரபாகரன் , மாவட்ட, பொறியாளர் அணி அமைப்பாளர் கிருபாகரன், தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சித்தார்த், ஒன்றிய துணைச் செயலாளர் வெங்கடேஷ், ஜாக்குலின் மேரி , மாவட்ட பிரதிகள் மணி ,ரவி மற்றும் ஒன்றிய பொருளாளர் கணேசன், சட்டமன்ற தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் மகேஷ், ஒன்றிய கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கிளைக்கழக செயலாளர்கள், கிளைக்கழக பிரதிநிதிகள் , BLA 2, BLC மற்றும் கழக முன்னோடிகள் மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் ஒன்றிய துணைச் செயலாளர் அருள்குமார் நன்றி கூறினார்.




