காரைக்குடி அம்மன் கோவிலுக்கு வைர கிரீடம், தோடு வழங்கல்

காரைக்குடி அம்மன் கோவிலுக்கு வைர கிரீடம், தோடு வழங்கல்

காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவிலுக்கு வைர கிரீடம், தோடு வழங்கப்பட்டுள்ளது

காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவிலுக்கு வைர கிரீடம், தோடு வழங்கப்பட்டுள்ளது
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோயில் மட்டும் தான் மூலவரும், உற்சவரும் ஒரே மாதிரி காட்சி அளிக்கும் சிறப்பு பெற்ற தலம். ஆதிசங்கரர் வழிபட்ட தலம் என்ற சிறப்பை பெற்றது. இங்கு சித்திரை - வைகாசி திருவிழா விமரிசையாக நடைபெறும். இச்சிறப்பு பெற்ற கொப்புடைய நாயகி அம்மனுக்கு நாட்டார், நகரத்தார் சார்பில் வைர கிரீடம், இரு வைர தோடுகள் உபயமாக அளித்துள்ளனர்

Tags

Next Story