சிறுமிகள் மாயம்: போலீசார் விசாரணை!

சிறுமிகள் மாயம்: போலீசார் விசாரணை!

காவல்துறை விசாரணை


சிறுமிகள் மாயம்: போலீசார் விசாரணை!
ஆலங்குடி அருகே மேலப்பட்டி ராசியமங்கலத்தை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவி கடந்த 7ம் தேதி வீட்டை விட்டு வெளியேறியவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து ஆலங் குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் வடவாளம் கீழத்தெருவை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 5ம் தேதி மாயமானார். இதுகுறித்து சம்பட்டிவிடுதி போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story