தாரமங்கலம் ராமுவுக்கு பத்து ரூபாய் இயக்கத்தில் பொறுப்பு வழங்கல்

தாரமங்கலம் ராமுவுக்கு பத்து ரூபாய் இயக்கத்தில் பொறுப்பு வழங்கல்

மாவட்ட பொறுப்பு வழங்கல் 

தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராமு என்பவருக்கு பத்து ரூபாய் இயக்கத்தில் மாவட்ட பொருப்பு வழங்கபப்பட்டது.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள தாரமங்கலம் பகுதியில் வசித்து வரும் ராமு என்பவருக்கு பத்து ரூபாய் இயக்க பொதுச்செயலாளர் நல்வினை விஸ்வராஜூ ஒப்புதல் பேரிலும்,தமிழக ஒருங்கிணைப்பாளர் சுப கார்த்திகேயன், மாநில செயலாளர்கள் வழக்கறிஞர்கள் சதீஸ்குமார் மற்றும் பாஸ்கர்,

மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன், சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்ஜி ஆகியோர் பரிந்துரை பேரில் சேலம் மாவட்ட விவசாயத்துறை இணைச் செயலாளராக பொருப்பு அறிவிக்கப்பட்டதாக இன்று தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி பத்து ரூபாய் இயக்கத்தின் விவசாயத்துறை சேலம் மாவட்ட விவசாயத்துறை இணைச் செயலாளராக V.P.ராமு நியமனம் செய்யப்பட்டதை அடுத்து சேலம் மாவட்ட பத்து ரூபாய் இயக்கத்தின் பொறுப்பாளர்கள் உட்பட அரசியல் கட்சி பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story