காமராஐர் சிலைக்கு மாலை அணிவித்த ஜிகே வாசன்

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆத்தூருக்கு வந்த தமாகா தலைவர் ஜி.கே.வாசன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
சேலம் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிக்காக வருகை புரிந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி கே வாசன் ஆத்தூர் சாரதா ரவுண்டானா பகுதியில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் . பின்னர் கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு சால்வை அறிவித்து வாழ்த்து தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் மாநில,மாவட்ட, நகர ஒன்றிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Tags

Next Story