சந்தைப்பேட்டையில் 32 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

சந்தைப்பேட்டையில் 32 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

தருமபுரி சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தையில் 32 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையாகின.


தருமபுரி சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தையில் 32 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையாகின.
தர்மபுரி சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தையில் பல்வேறு பகுதியிலிருந்து சோலைக்கொட்டாய், செட்டிகரை,நல்லம்பள்ளி, குள்ளனூர், குண்டலபட்டி, நார்த்தம்பட்டி, அதியமான் கோட்டை, தடங்கம்,ஒட்டப்பட்டி, வெண்ணாம்பட்டி,பெரியாம்பட்டி,மாட்லாம்பட்டி, ராஜா பேட்டை,லளிகம் போன்ற பகுதியில் இருந்து ஆடுகளின் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் ஆடுளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இன்று சிறிய ஆட்டுக்குட்டியின் விலை 2,000 தொடங்கி பெரிய அளவிலான ஆடுகள் 23,000 வரை விற்பனையானது மேலும் சந்தை பேட்டை ஆட்டு சந்தையில் இன்று 32 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது. வியாபாரியில் தெரிவித்தனர்.

Tags

Next Story