திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் தங்க தேரோட்டம்

X
தங்க தேரில்
கோட்டை மாரியம்மன்
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் தங்க தேரில் பவனி வந்து மாரியம்மன் பக்கதர்களுக்கு அருள்பாலித்தார்.
திண்டுக்கல் அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் மார்கழி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று இரவு 7 மணியளவில் அம்மனுக்கு இன்று சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. அதன்பிறகு தங்கத்தேரில் கோட்டை மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
