மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய திமுகவினர் 

தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா வழிகாட்டுதலின்படி, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி மத்திய ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய கழக செயலாளர் சித்தேரி சிவா தலைமையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி நேற்று மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம், பேபி பெட் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story