சிவகாசி ஸ்ரீகாசிவிஸ்வநாத விசாலாட்சி ஆலயத்தில் தங்க தேரோட்ட விழா
சிவகாசி ஸ்ரீகாசிவிஸ்வநாத விசாலாட்சி ஆலயத்தில் தங்க தேரோட்ட விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் மிகவும் பழமையான,புகழ் பெற்ற ஸ்ரீகாசிவிஸ்வநாத-விசாலாட்சி ஆலயத்தில் கடந்த இரண்டு முன்னாள் மகாகும்பாவிஷேகம் நடைப்பெற்றதை தொடர்ந்து மண்டல பூஜை நடைப்பெற்றதை முன்னிட்டு ஸ்ரீகாசிவிஸ்வநாத-விசாலாட்சி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தங்க தேரில் எழுந்தருளி பக்தர்கள் புடை சூழை மேளதாளத்துடன் கோவில் வளாகத்தில் சுற்றி வந்தன.
மேலும் இந்நிகழ்ச்சியில் சுற்று பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டரை்.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மற்றும் நிகழ்ச்சி உபயதாரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
Next Story