கடைக்குள் புகுந்த அரசு பஸ்சால் பரபரப்பு

கடைக்குள் புகுந்த அரசு பஸ்சால் பரபரப்பு

திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட்டில் கடைக்குள் புகுந்த பஸ்சால் பரபரப்பு ஏற்பட்டது.


திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட்டில் கடைக்குள் புகுந்த பஸ்சால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரில் இருந்த கடைக்குள் பஸ் புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் மதுரை ரோட்டில் செல்வதற்கு பஸ்கள் செல்வதற்கு திரும்புவதற்கும் மிகவும் சிரமப்படுகின்றன. குறுகிய ரோடாக இருப்பதால் பஸ்சை திருப்ப முடியாமல் டிரைவர்கள் அவதிப்படுகின்றனர்.

இந்நிலையில் இன்று மாலை பஸ்சை டிரைவர்திருப்பும் போது, பஸ் கட்டுப்பாட்டு இழந்து கடைக்குள் புகுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. இதையடுத்து போலீசார் நம் சம்பவ இடத்துக்கு வந்து போக்குவரத்து பிரச்சினையை தீர்வு கண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதி பரபரப்பு ஏற்படுத்தியது.

Tags

Read MoreRead Less
Next Story