அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு போட்டிகள் தொடக்க விழா

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு போட்டிகள் தொடக்க விழா


செய்யாறு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு போட்டிகள் தொடக்க விழா


திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது இதனை முன்னிட்டு செய்யாறு திருவோத்தூர் வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் இருந்து ஒலிம்பிக் சுடர் ஒளி உடற்கல்வி ஆசிரியர் சின்னப்பன் தலைமையில் ஒலிம்பிக் சுடர் ஏந்தி மார்க்கெட் வழியாக காந்தி சாலை லோகநாதன் தெரு வழியாக பள்ளி வரை நடைபெற்றது

Tags

Next Story