குப்பநத்தம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவு
குப்பநத்தம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
குப்பநத்தம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 47 ஏரிகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட ஆணை செங்கம் வட்டம், குப்பநத்தம் நீர்த்தேக்கத்திலிருந்து 47 ஏரிகளில் குறைந்துள்ள தண்ணீரின் கொள்ளளவை நிரப்பும் பொருட்டு 02.03.2024 காலை 10.00 மணி முதல் நாள் ஒன்றுக்கு 152 கன அடி வீதம் 27.03.2024 காலை 10.00 மணிவரை 25 நாட்களுக்கு ஒரே தவணையாக 328.08 மி.கன அடி தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 9432 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவித்துள்ளனர்
Next Story