பெயருக்குத்தான் அரசு குளிர்சாதன பேருந்து ஆனால் ஏசி இருக்காது

மதுரையிலிருந்து நாகர்கோவில் சென்ற குளிர்சாதன பேருந்தில் ஏசி இயங்காததால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
மதுரையிலிருந்து நாகர்கோவில் சென்ற குளிர்சாதன பேருந்தில் ஏசி இயங்காததால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
மதுரையில் இருந்து நாகர்கோவில் வந்த ஏசி வசதி கொண்ட அரசு விரைவு பேருந்தில், ஏசிக்கும் சேர்த்து பயண டிக்கெட் எடுத்துக்கொண்ட நிலையில், கடும் வெயிலில் பேருந்தில் வரும்போது ஏசி வேலை செய்யாததால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர். நடத்தினரிடம் கேள்வி எழுப்பியதும் எந்த பதிலும் கூறாமல் ஒதுங்கிக் கொண்ட வீடியோ சமூக வலைதளின் வைரலானது.
Next Story