திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து அரசு பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு இயக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து அரசு பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு இயக்கம்
பேருந்துகள் இயக்கம் 
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து அரசு பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு இயக்கம் - மண்டல போக்குவரத்து மேலாளர் அறிவிப்பு
திருவண்ணாமலை, செங்கம்,ஆரணி, போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செய்யாறு ஆகிய பகுதிகளில் இருந்து செல்லும் அரசு பேருந்துகள் இரவு 12 மணி வரை தான் கோயம்பேடு பேருந்து நிலையம் செல்லும் நள்ளிரவு 12 மணி முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்லும் என திருவண்ணாமலை மண்டல போக்குவரத்து மேலாளர் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Tags

Next Story