115 வாகனங்களுக்கு ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தம் - ஆட்சியர் ஆய்வு

115 வாகனங்களுக்கு ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தம் - ஆட்சியர் ஆய்வு

ஆட்சியர் ஆய்வு 

வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு சாவடிகளுக்கு எடுத்து செல்லும் வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தும் பணியை ஆட்சியர் சாருஸ்ரீ ஆய்வு செய்தார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 115 வாக்கு சாவடி மண்டலங்களுக்கு அனுப்பப்பட உள்ள மின்னணு வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் 115 வாகனங்களுக்கு ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வட்டாட்சியர் கார்த்தி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story