கல்லூரியில் பட்டமளிப்பு விழா
திசையன்விளை மனோ கல்லூரியின் ஏழாவது ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.
திசையன்விளை மனோ கல்லூரியின் ஏழாவது ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை மனோ கல்லூரியின் ஏழாவது ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சுந்தர வடிவேல் தலைமை வகித்து வரவேற்புரையாற்றினார். விழாவில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு ஆணையர் பாலசுப்ரமணியன் கலந்து கொண்டு பட்டமளித்து உரையாற்றினார்.
Next Story