306 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபைக் கூட்டம்

306 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபைக் கூட்டம்

திண்டுக்கல் ஆட்சியர்

திண்டுக்கல் மாவட்டத்தில் 306 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபைக் கூட்டம் ஜூலை 2 ஆம் தேதி காலை 11 மணி அளவில் நடைபெறவுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கிராமப்புற வீடுகள் பழுது நீக்கம் செய்தல் மற்றும் கலைஞரின் கனவு இல்லம் 2024-2025 திட்டத்தை செயல்படுத்திடும் பொருட்டு, 306 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபைக் கூட்டம் ஜூலை 2 ஆம் தேதி காலை 11 மணி அளவில் நடைபெறவுள்ளது. இந்த கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு விவாதத்தில் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story